சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தூவாரும்

tuvarum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
தூவுபவர்களும்
and those who throw
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும், வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தூவாரும் (tuvarum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who throw'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தூவாரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்