சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெய்வமும்

teyvamum · உம்மை எண்ணும்மை

1
கடவுளும்
and gods
உம்மை எண்ணும்மை

உருகெழு தெய்வமும் கரந்து உறையின்றே, விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே, Pathit 74–26 –மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என

2
கடவுளும்
a goddess
உம்மை உயர்வு சிறப்பு உம்மை

ஒண்தொடி மடவரல் ….. அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே

3
கடவுள்களும்
the gods

இரு பெருந்தெய்வமும் உடன் நின்றாஅங்கு

4
கடவுள் உணர்வும்
and godliness
உம்மை எண்ணும்மை

எச்சமும் தெய்வமும் யாவதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெய்வமும் (teyvamum), உம்மை எண்ணும்மை, 'and gods'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெய்வமும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை