தெருமரல்
terumaral
1
வருந்தும், கலங்கும்
distressed
தெருமரல் உள்ளமொடு, Aka 289–6 – தெருமரல் உள்ளமொடு
2
3
மனம் கலங்காதே
do not be distressed
தெருமரல் தேமொழி!, 26–22 – நீ தெருமரல் வாழி தோழி!
4
5
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தெருமரல் (terumaral), 'distressed'. கலித்தொகை 2; அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெருமரல். Retrieved 26 Jul 2026.