சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெருளாமையின்

terulamaiyin · வினையெச்சம்

1
தெளியப் பெறாமையால்
due to not being clear
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நம் நயந்து உறைவி தொன்னலம் அழியத் தெருளாமையின் தீதொடு கெழீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெருளாமையின் (terulamaiyin), வினையெச்சம், 'due to not being clear'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெருளாமையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு