சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெறாமை

teramai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
சுடுதல் செய்யாது, காய்தல் செய்யாது
not heating
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

விளங்கு ஞாயிற்று ஒண் கதிர் தெறாமை சிறகு அரில் கோலி நிழல் செய்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெறாமை (teramai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not heating'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெறாமை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு