சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெற்றி

terri

1
முற்றத்தில் உள்ள மேட்டுப் பகுதி
raised land in the yard
3
மேட்டு நிலம்
raised land

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெற்றி (terri), 'raised land in the yard'. புறநானூறு 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெற்றி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு