சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெற்றுவது

terruvatu

1
ஒலிப்பது
making noises
2
சொல்லுவது
telling
3
தடைப்படுத்துவது
stopping, blocking
ஒருசொல் hapax — appears once in the corpus

முதுவாய்ப் பல்லி சிறிய தெற்றுவது ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெற்றுவது (terruvatu), 'making noises'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெற்றுவது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு