சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளிர்க்கும்

telirkkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
ஒலிக்கும்
sounding
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன் கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளிர்க்கும் (telirkkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'sounding'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளிர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு