சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 257

51 words cited from this poem, ordered by line.

கூனி
kuni · வரி 1
curved
பாதிரி
patiri · வரி 1
golden pathiri flower, Stereospermum chelonoides, Trumpet flower
நறைவாய்
naraivay · வரி 2
with honey
வாடல்
vatal · வரி 2
dried
சிவப்ப
civappa · வரி 3
to become red, becoming red
சீறடி
cirati · வரி 3
small feet
படீஇயர்
patiiyar · வரி 4
may they attain
பொதுள
potula · வரி 5
closely
பொம்மலோதி
pommaloti · வரி 5
a woman with lustrous hair
பொம்மல்
pommal · வரி 5
splendid
வாரி
vari · வரி 5
combing the hair, combed the hair
வேங்கை
venkai · வரி 5
Venkai Mountain
அரும்பு
arumpu · வரி 6
bud
மராஅத்து
maraattu · வரி 6
of a kadampam tree, of kadampam trees
அலரி
alari · வரி 7
sun
சுரும்பு
curumpu · வரி 7
honeybee
தேம்பாய் ஓதி
tempay oti · வரி 7
the woman with honey–flowing hair
தைஇ
taii · வரி 7
the month of Thai
தேம்
tem · வரி 8
honey
தேம்பாய்
tempay · வரி 8
honey flowing, honey oozing
மொசிக்கும்
mocikkum · வரி 8
swarming
ஓம்பல்
ompal · வரி 9
to protect
கடிந்து
katintu · வரி 9
chasing
தேற்றாய்
terray · வரி 9
you do not know
வண்டு
vantu · வரி 9
honey bee
எல்வளை
elvalai · வரி 10
oh woman wearing bright bangles
தெளிர்க்கும்
telirkkum · வரி 10
sounding
பணை
panai · வரி 11
bamboo
அமைதல்
amaital · வரி 12
staying
கள்வர்
kalvar · வரி 12
robbers, thieves, bandits
மன்னால்
mannal · வரி 12
a particle
வல்லுவை
valluvai · வரி 12
you are capable, you have the ability
காண்மார்
kanmar · வரி 13
to see
சேர்த்திய
certtiya · வரி 14
joined
யாஅத்து
yaattu · வரி 14
with ya trees
பொளித்து
polittu · வரி 15
peeling the bark
களிறு
kaliru · வரி 16
bull elephant, male elephant
கோது
kotu · வரி 16
fiber
சுவைத்து
cuvaittu · வரி 16
eating
ததரல்
tataral · வரி 16
tree bark
உமணர்க்கு
umanarkku · வரி 17
for the salt merchants
மூட்டு
muttu · வரி 17
to light fire
தகுந
takuna · வரி 18
they have the nature, of the nature
துன்புறு
tunpuru · வரி 18
to suffer
நசைஇ
nacaii · வரி 19
desiring
புற்றத்து
purrattu · வரி 19
of a termite mound, from a termite mound
மிளிர
milira · வரி 20
to roll
வாங்கும்
vankum · வரி 20
pulling
எண்கின்
enkin · வரி 21
of bears
பிள்ளை
pillai · வரி 21
child
வயினான்
vayinan · வரி 21
with, on, there, with