சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெவ்வர்க்கு

tevvarkku

1
பகைவர்களுக்கு
to enemies
ஒருசொல் hapax — appears once in the corpus

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெவ்வர்க்கு (tevvarkku), 'to enemies'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெவ்வர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை