சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேசும்

tecum · தேசும் ஒளியும் – ஒருபொருட் பன்மொழி

1
ஒளியும்
and brightness
தேசும் ஒளியும் – ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசு அறக் கண்ணாடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேசும் (tecum), தேசும் ஒளியும் – ஒருபொருட் பன்மொழி, 'and brightness'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேசும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்