சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேம்பு

tempu · பெயரெச்சம்

1
குறைந்த
reduced
பெயரெச்சம்
2
வருந்திய, மெலிந்த
distressed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேம்பு (tempu), பெயரெச்சம், 'reduced'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேம்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு