அகநானூறு 349
23 words cited from this poem, ordered by line.
அரம்
aram · வரி 1
saw
செறிந்த
cerinta · வரி 1
close
தொலைய
tolaiya · வரி 2
ruining
பிணித்த
pinitta · வரி 2
tied
ஆய்ந்தனர்
ayntanar · வரி 3
he analyzed, he considered
ஞெமன்
neman · வரி 3
weighing balance
செம்மொழி
cemmozhi · வரி 4
perfect words, truthful words
தெரிகோல்
terikol · வரி 4
pointer in a balance
உரன்
uran · வரி 6
strength
குறும்பு
kurumpu · வரி 7
forest fort
பெருங்கல
perunkala · வரி 7
precious jewels
வெறுக்கை
verukkai · வரி 7
wealth
சுரக்கும்
curakkum · வரி 8
gives
சூழாது
cuzhatu · வரி 8
not analyzing
நன்னன்
nannan · வரி 8
there were many small–region Velir kings with the name Nannan
ஏழில்
ezhil · வரி 9
Ezhil, a mountain belonging to king Nannan
வேங்கை
venkai · வரி 10
Venkai Mountain
களிறு
kaliru · வரி 11
bull elephant, male elephant
கவளம்
kavalam · வரி 11
elephant food
தேம்பு
tempu · வரி 12
reduced
பாம்பின்
pampin · வரி 13
of a snake, of snakes
தேஎத்த
teetta · வரி 14
in a country
கிள்ளிவளவன்
killivalavan · வரி 19
Killivalavan, a Chozha king