சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேரர்

terar

1
தேரில் வருபவர்கள்
those who ride on chariots
ஒருசொல் hapax — appears once in the corpus

போக்கு அமை தேரர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேரர் (terar), 'those who ride on chariots'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேரர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்