சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறும்

terum · பெயரெச்சம்

1
தெளிவடைவாள்
she will understand
பெயரெச்சம்

ஒலி இருங்கூந்தல் தேறும் என

2
மெய்யாகத் தெளியும்
trusting as true

நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறும் (terum), பெயரெச்சம், 'she will understand'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு