சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேற்றாய்

terray · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
அறியாய்
you do not know
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நீ தெளிவடையவில்லை
you do not understand
3
நீ ஏற்றுக்கொள்ள மாட்டாய்
you do not accept

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேற்றாய் (terray), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you do not know'. கலித்தொகை 2; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேற்றாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை