சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேவரும்

tevarum · உம்மை எண்ணும்மை

1
முனிவர்களும்
and the sages
உம்மை எண்ணும்மை

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும்

2
மேல் உலகில் உள்ளவர்களும்
and the celestial beings, and the devas

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேவரும் (tevarum), உம்மை எண்ணும்மை, 'and the sages'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேவரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்