சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொகை

tokai

1
தொகுதியை உடைய
collection, many

பல் தொகைக் கலப்பையர், Nat 111–2 – தொகை மீன் பெறீஇயர், Kali 39–47 – தொகை வகை அறியும் சான்றவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொகை (tokai), 'collection, many'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு