சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொக்காங்கு

tokkanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கூடினாற்போல்
like they gathered
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் ஆயமொடு பதி பழகி, வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல், சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொக்காங்கு (tokkanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like they gathered'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொக்காங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை