சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொக்க

tokka

1
கூடிய
collected, gathered
2
திரண்ட
thick
3
கூடின
together
4
கூடிய, சேர்ந்த
together

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொக்க (tokka), 'collected, gathered'. கலித்தொகை 2; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொக்க. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை