சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடங்கினள்

totankinal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
துவங்கினாள்
she started
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடங்கினள் (totankinal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she started'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடங்கினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு