சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடர்ந்த

totarnta

1
தொடுக்கப்பட்ட
strung, tied together
2
பொருந்திய
with
3
விடாது மலர்ந்த, தொடர்ந்து மலர்ந்த
continuously blooming

தொடர்ந்த குவளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடர்ந்த (totarnta), 'strung, tied together'. ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு