சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடியார்

totiyar · வினையாலணையும் பெயர்

1
வளையல் அணிந்த பெண்கள்
women wearing bangles
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒண்தொடியார் வண்ணம் தெளிர முகமும் வளர் முலைக் கண்ணுங் கழியச் சிவந்தன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடியார் (totiyar), வினையாலணையும் பெயர், 'women wearing bangles'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடியார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்