சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுத்தாளை

totuttalai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
மாலையைக் கட்டியவளை
the woman who strung a garland
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை நில்லிகா என்பாள் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுத்தாளை (totuttalai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the woman who strung a garland'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுத்தாளை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்