சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுத்து

totuttu · வினையெச்சம்

1
வளைத்து
controlling
வினையெச்சம்
2
கட்டியது, தொடுத்தது
tied, strung
தொடுத்தது நிலை மொழி ஈறு கெட்டது
3
கைப்பற்றி
seizing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுத்து (totuttu), வினையெச்சம், 'controlling'. புறநானூறு 4; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு