சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொடுமணி

totumani · தொடுதல் – அணிதல், மணி – ஆகுபெயர் மணி பதித்த மோதிரத்திற்கு

1
அணிந்த மோதிரம்
finger ring that is worn
தொடுதல் – அணிதல், மணி – ஆகுபெயர் மணி பதித்த மோதிரத்திற்கு
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் கைத் தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொடுமணி (totumani), தொடுதல் – அணிதல், மணி – ஆகுபெயர் மணி பதித்த மோதிரத்திற்கு, 'finger ring that is worn'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடுமணி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு