சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைச்சி

tolaicci · வினையெச்சம்

2
அழித்து
ruined
3
முற்றிலும் குடித்து
drinking fully
4
போக்கி, விற்று
selling
5
கீழே இழுத்து விரித்து
bringing down and spreading
6
அழித்து
ruining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைச்சி (tolaicci), வினையெச்சம், 'killed'. அகநானூறு 5; புறநானூறு 3; நற்றிணை 2; பெரும்பாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைச்சி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு