சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைச்சும்

tolaiccum · பெயரெச்சம்

1
கொல்லும்
killing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைச்சும் (tolaiccum), பெயரெச்சம், 'killing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைச்சும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு