அகநானூறு 182
44 words cited from this poem, ordered by line.
பூங்கண்
punkan · வரி 1
flower–like eyes
மிலைந்து
milaintu · வரி 1
wearing
வேங்கை
venkai · வரி 1
Venkai Mountain
அமை
amai · வரி 2
having, suiting
எருத்தத்து
eruttattu · வரி 2
on the shoulders
சுளை
culai · வரி 3
jackfruit segment
பலவின்
palavin · வரி 3
of jackfruits, Artocarpus integrifolia
அம்பின்
ampin · வரி 4
with arrows
இளையரொடு
ilaiyarotu · வரி 4
with young servants
வீளை
vilai · வரி 4
screeching sound
இரீஇ
irii · வரி 5
placing
ஓட்டு
ottu · வரி 5
chasing
நாய்
nay · வரி 5
dog
பிற்பட
pirpata · வரி 5
coming behind, following
பிழையா
pizhaiya · வரி 5
unfailing
காட்ட
katta · வரி 6
of the forest
குறவன்
kuravan · வரி 6
a mountain dweller
குருதியொடு
kurutiyotu · வரி 7
with blood
குளவி
kulavi · வரி 7
Indian cork tree flowers, Indian tree jasmine flowers, Millingtonia hortensis
துயல்வர
tuyalvara · வரி 7
swaying, moving
தொலைச்சும்
tolaiccum · வரி 8
killing
நாட
nata · வரி 8
oh lord of the kurinji land, oh lord of the mountain
முளவுமா
mulavuma · வரி 8
porcupine
அரவு
aravu · வரி 9
snake
உருமோடு
urumotu · வரி 9
with thunder
ஒன்றி
onri · வரி 9
together
அல்கலும்
alkalum · வரி 11
daily
கலுழும்
kaluzhum · வரி 12
it cries
பனியொடு
paniyotu · வரி 12
with tears
தெய்ய
teyya · வரி 13
a poetic expletive
கறி
kari · வரி 14
pepper
கலை
kalai · வரி 14
male monkey
முனைஇ
munaii · வரி 14
hating
உகள
ukala · வரி 15
leaping
உக்க
ukka · வரி 15
dropped
சிமை
cimai · வரி 15
mountain peak
அலரி
alari · வரி 16
sun
தாஅய்
taay · வரி 16
spread
வேலன்
velan · வரி 16
a man who performs veriyattam rituals, gives offerings to Murukan and divines
அயர்
ayar · வரி 17
is performed
கடுக்கும்
katukkum · வரி 17
being like, similar
வெறி
veri · வரி 17
veriyattam ritual
சாரலான்
caralan · வரி 18
on the mountain slopes
நண்ணிய
nanniya · வரி 18
with