சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொல்லஃது

tollahtu · ஆய்தம் விரித்தல் விகாரம்

1
பழையதாயிற்று
it has been a long time
ஆய்தம் விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் இளமை சென்று தவத் தொல்லஃதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொல்லஃது (tollahtu), ஆய்தம் விரித்தல் விகாரம், 'it has been a long time'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொல்லஃது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு