சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழார்

tozhar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
வணங்காதவர்கள்
those who do not worship
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் சேவடி தொழாரும் உளரோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழார் (tozhar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who do not worship'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்