சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழிலில்

tozhilil

1
பணிகளில்
in the tasks
ஒருசொல் hapax — appears once in the corpus

முதல் முறை  இடைமுறை கடைமுறை  தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழிலில் (tozhilil), 'in the tasks'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழிலில். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்