சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுகல்லீர்

tozhukallir · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
வழிபட மாட்டாதீர், வணங்க இயலாதீர்
you who cannot worship
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சென்று தொழுகல்லீர் கண்டு பணிமின்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுகல்லீர் (tozhukallir), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'you who cannot worship'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுகல்லீர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்