சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுதனிர்

tozhutanir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீங்கள் கும்பிடுங்கள், நீங்கள் வணங்குங்கள்
you worship
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுதனிர் (tozhutanir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you worship'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதனிர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்