சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுதனென்

tozhutanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வணங்கினேன்
I bowed humbly
தன்மை ஒருமை வினைமுற்று

வல் வில் வேட்டுவன் தொழுதனென்

2
நான் வணங்கிவிட்டு
I will bow humbly

தொழுதனென் பழிச்சிச் செல்வல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுதனென் (tozhutanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I bowed humbly'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதனென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு