சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுதியின்

tozhutiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தொகுதியைப் போன்று, கூட்டத்தைப் போன்று
like a herd
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
கூட்டமாகிய
the herd
3
கூட்டத்தின்
of a herd

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுதியின் (tozhutiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a herd'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு