சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழுநர்

tozhunar · வினையாலணையும் பெயர்

1
வணங்குபவர்கள்
those who worship
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரு வரைச் சேராத் தொழுநர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழுநர் (tozhunar), வினையாலணையும் பெயர், 'those who worship'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுநர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்