சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோயலர்

toyalar · பலர்பால் வினைமுற்று

1
அவர்கள் நீராடவில்லை, அவர்கள் குளிக்கவில்லை
they did not bathe
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

“மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று” என்று, அந்தணர் தோயலர் ஆறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோயலர் (toyalar), பலர்பால் வினைமுற்று, 'they did not bathe'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோயலர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு