தோயா
toya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
தோய்த்து, பொருந்தி
touching
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தோயா (toya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'touching'. கலித்தொகை 1; நற்றிணை 1; திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோயா. Retrieved 26 Jul 2026.