சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளாய்

tolay · முன்னிலை விளி

1
கைகளையுடையவளே
oh woman with arms
முன்னிலை விளி

அமைத் தோளாய், Kali 20–15 – வேய் வென்ற தோளாய், 54–3 – அணைத் தோளாய் , 87–9 – அணைத் தோளாய், 90–26 – மென்தோளாய், 91–6 – மென்தோளாய், 93–5 – மென்தோளாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளாய் (tolay), முன்னிலை விளி, 'oh woman with arms'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு