சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 390

36 words cited from this poem, ordered by line.

உப்பின்
uppin · வரி 1
of salt
உவர்
uvar · வரி 1
salty
படரும்
patarum · வரி 2
going
பூழிய
puzhiya · வரி 2
with dust
ததர்
tatar · வரி 3
clustered
நெடுநெறி
netuneri · வரி 3
tall path
புரள
purala · வரி 5
moving
முச்சி
mucci · வரி 5
hair knot
முழுதும்
muzhutum · வரி 5
totally, fully, entirely
வணர்
vanar · வரி 5
curved, bent
ஒல்கி
olki · வரி 7
loosened
ஒல்கு
olku · வரி 7
swaying
தொடலை
totalai · வரி 7
garland
உப்பு
uppu · வரி 8
salt
உப்பும்
uppum · வரி 8
and salt
ஊரீர்
urir · வரி 8
oh people in the town
நெல்லும்
nellum · வரி 8
and rice paddy
கொள்ளீரோ
kolliro · வரி 9
will you accept
சேரிதொறும்
ceritorum · வரி 9
in all the streets
நுவலும்
nuvalum · வரி 9
uttering
புனைந்த
punainta · வரி 9
made
அமை
amai · வரி 10
having, suiting
தோளாய்
tolay · வரி 10
oh woman with arms
மெய்வாழ் உப்பு
meyvazh uppu · வரி 10
the pleasure that resides in the body
வாழ்
vazh · வரி 11
living
விலை
vilai · வரி 11
price
சிறிய
ciriya · வரி 12
small
விலங்கினம்
vilankinam · வரி 12
we blocked
அமர்த்தனள்
amarttanal · வரி 13
a woman who differed
யாரீரோ
yariro · வரி 14
who are you
விலங்கியீர்
vilankiyir · வரி 14
you who is blocking
பேர்வனள்
pervanal · வரி 15
she moved
முறுவலள்
muruvalal · வரி 15
a woman who smiles
மூரல்
mural · வரி 15
cooked paddy rice
ஒழிந்தது
ozhintatu · வரி 17
got lost
பேதைக்கு
petaikku · வரி 17
to the naïve woman