சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோளால்

tolal · ஆல் உருபு ஒடு உருபின் பொருட்டு

1
கைகளொடு, கைகளுடன்
with the arms
ஆல் உருபு ஒடு உருபின் பொருட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூ நயந்தோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோளால் (tolal), ஆல் உருபு ஒடு உருபின் பொருட்டு, 'with the arms'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோளால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்