சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோள்வளையர்

tolvalaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தோள்வளையல் அணிந்தவர்கள்
those wearing bangles on their upper arms
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோள்வளையர் (tolvalaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those wearing bangles on their upper arms'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோள்வளையர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்