சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோழம்

tozham

1
ஒரு கால அளவு
a measure of time
ஒருசொல் hapax — appears once in the corpus

உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் அறாஅது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோழம் (tozham), 'a measure of time'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோழம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு