சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தோழிமாரோடு

tozhimarotu

1
தோழியருடன்
with friends
ஒருசொல் hapax — appears once in the corpus

மேல் நாள் மலி பூஞ்சாரல் என் தோழிமாரோடு ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தோழிமாரோடு (tozhimarotu), 'with friends'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தோழிமாரோடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு