நகாஅ
nakaa · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
2
(அளபெடை, நகுவதற்கு, சிரிப்பதற்கு, to laugh செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நகாஅ (nakaa), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'laughing'. நற்றிணை 2; கலித்தொகை 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகாஅ. Retrieved 26 Jul 2026.