நகா
naka · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
நகைத்து
laughing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நகா (naka), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'laughing'. அகநானூறு 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகா. Retrieved 26 Jul 2026.