சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகுதலும்

nakutalum · உம்மை எண்ணும்மை

1
சிரித்தலும்
and laughing
உம்மை எண்ணும்மை

நகுதலும் நகூஉம் ..... அழுதலும் அழூஉம்

2
நகைத்தலும்
laughing
உம்மை சிறப்பும்மை

நகுதலும் தகுதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகுதலும் (nakutalum), உம்மை எண்ணும்மை, 'and laughing'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகுதலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை