சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகையவர்

nakaiyavar · வினையாலணையும் பெயர்

1
நகைப்பவர்கள்
those who smile
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏர் அணி இலங்கு எயிற்று இன்னகையவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகையவர் (nakaiyavar), வினையாலணையும் பெயர், 'those who smile'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகையவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்