சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நகையொடு

nakaiyotu

1
சிரிப்புடன்
with laughter
2
மகிழ்ச்சியுடன்
with joy
3
நகையுடன், அணிகலனுடன்
with a jewel

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நகையொடு (nakaiyotu), 'with laughter'. புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நகையொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு